Close

இணைய வழியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 28/06/2021
public GDP

இணைய வழியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 28.06.2021 அன்று மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் திரு.டி.ராமதுரைமுருகன் மற்றும் அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.