குடிமராமத்து பணிகள் குறித்தான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 02/07/2019
kudimaramethu work meeting in pollachi

குடிமராமத்து பணிகள் பொள்ளாச்சி பகுதிகளில் மேற்கொள்வது குறித்தான ஆலோசனை கூட்டம் விவசாய பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் 02/07/2019 அன்று நடைபெற்றது (PDF 38.9 KB)