Close

குட்டை தூர்வாரும் பணிகள் நேரில் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 30/10/2019
Pond reclamation work inspected

சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப. அவர்கள் 30.10.2019 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்