Close

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 12/08/2020
Corona Virus Prevention works Review meeting conducted by the District Collector

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இஆ.ப., அவர்கள் தலைமையில் 12.08.2020 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் நடைபெற்றது. திரு.சரவண்குமார் ஜதாவத் இ.ஆ.ப. ஆணையர், கோயம்புத்தூர் மாநகராட்சி, திரு.சுமித் சரண் இ.கா.ப.அவர்கள் காவல் ஆணையர், கோயம்புத்தூர் மாநகரம், திரு.அர.அருளரசு இ.கா.ப.,மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(ஊரகம்) அவர்கள் மற்றும் மாவட்ட அலுவலகர்கள் கலந்து கொண்டனர் (PDF 45.9KB)