Close

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 20/08/2020
Honble Minister conducted Corona Virus Prevention Review meeting

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணிகள் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்,ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் தலைமையில் 20.08.2020 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில்  நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இஆ.ப., அவர்கள் திரு.சுமித் சரண் இ.கா.ப.அவர்கள் காவல் ஆணையர், கோயம்புத்தூர் மாநகரம், திரு.சரவண்குமார் ஜதாவத் இ.ஆ.ப.அவர்கள் ஆணையர், கோயம்புத்தூர் மாநகராட்சி, திரு.அர.அருளரசு இ.கா.ப.,மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(ஊரகம்), திரு.டி.ராமதுரைமுருகன் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட உயர் அலுவலகர்கள் கலந்து கொண்டனர் (PDF 58.3 KB)