Close

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணிகள் ஆலோசனை கூட்டம் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்,ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி மற்றும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மருத்துவர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 23/08/2020
Corona Virus Prevention works Review meeting conducted by the Honble Minister for Health and Family Welfare

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணிகள் அனைத்து துறை அலுவலர்களுடனானஆலோசனை கூட்டம் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்,ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி மற்றும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மருத்துவர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் 23.08.2020 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் நடைபெற்றது.மக்கள் நல்வாழ்வு துறை அரசு முதன்மை செயலாளர் மருத்துவர்.ஜெ.ராதாகிருஷ்ணன் இஆ.ப, அவர்கள், மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இஆ.ப.,அவர்கள்,திரு.சுமித் சரண் இ.கா.ப,காவல் ஆணையர் அவர்கள், கோயம்புத்தூர் மாநகரம், திரு.சரவண்குமார் ஜதாவத் இ.ஆ.ப. ஆணையர், கோயம்புத்தூர் மாநகராட்சி அவர்கள், திரு.அர.அருளரசு இ.கா.ப.,மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(ஊரகம்) அவர்கள், திரு.டி.ராமதுரைமுருகன் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட உயர் அலுவலகர்கள் கலந்து கொண்டனர் (PDF 69.1 KB)

Corona Virus Prevention works Review meeting conducted by the Honble Minister for Health and Family Welfare