Close

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் நேரில் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 12/03/2019
Inspection of Coimbatore Parliament Consituency Counting Centre

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப.,அவர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.டி.ராமதுரைமுருகன் 12/03/2019 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் (PDF 32.8KB)