சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் தொடங்கிவைப்பு

வெளியிடப்பட்ட தேதி : 31/08/2019
Road Safety Awareness meeting Inaugurated

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் விழாவில் தலை கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்,ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள், மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.விஜய பாஸ்கர் அவர்கள் அவர்கள் 31.08.2019 அன்று தொடங்கி வைத்தார்கள். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப. மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்