Close

சிக்கதாசம் பாளையம் கிராமத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 29/06/2020
Foundation stone laying cermony held for Construction of Apartment building in Sikkathasampalyam Village

மேட்டுப்பாளையம் தாலுகா சிக்கதாசம் பாளையம் கிராமத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்,ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் தலைமையில் 29.06.2020 அன்று அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இஆ.ப., அவர்கள், திரு.ஓ.கே.சின்னராஜ் சட்டமன்ற உறுப்பினர், மேட்டுப்பாளையம் மற்றும் மாவட்ட அலுவலகர்கள் கலந்து கொண்டனர்