Close

தூய்மை மற்றும் பசுமைக்கான மாற்றுத் தீர்வுகள் குறித்தான கண்காட்சி தொடங்கிவைப்பு

வெளியிடப்பட்ட தேதி : 16/11/2019
Clean and Green Coimbatore Conclave Inagurated

தூய்மை மற்றும் பசுமைக்கான மாற்றுத் தீர்வுகள் குறித்தான கண்காட்சியை மாண்புமிகு,நகராட்சி நிர்வாகம்,ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் 16.11.2019 அன்று பார்வையிட்டார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப. அவர்கள், திரு.சரவண்குமார் ஜதாவத் இ.ஆ.ப., ஆணையர் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் மாநகராட்சிஅலுவலகர்கள் கலந்து கொண்டனர்.