Close

தேசிய ஒருமைப்பாடு நாள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 31/10/2019
National Unity Day Pledge taken

தேசிய ஒருமைப்பாடு நாள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் 31.10.2019 அன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் திரு.டி.ராமதுரைமுருகன் மற்றும் மாவட்ட அலுவலகர்கள் உறுதி மொழி ஏற்றனர்