Close

நில அளவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது

வெளியிடப்பட்ட தேதி : 19/08/2020
Appointment Order for the Surveyor post Given by the District Collector

புதிதாக நியமனம் செய்யப்பட்ட நில அளவர்களுக்கு பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இஆ.ப., அவர்கள் 19.08.2020 அன்று வழங்கினார்கள்