Close

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதி மொழி ஏற்பு

வெளியிடப்பட்ட தேதி : 24/02/2020
Safety of Girl Child Pledge taking Ceremony held

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதி மொழியினை அனைத்து துறை அரசு அலுவலர்கள், மாணவ மாணவிகள், பொது மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் 24.02.2020 அன்று எடுத்துக்கொண்டனர்