பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி நுண் தேர்தல் பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 10/04/2019
Training for Micro Observer for Lok Sabha General Election for Pollachi Parliamentry Consituency under the Chairmanship of General Observer for Pollachi Parliamentry Consituency Thiru. Subir Kumar I.A.S.along with the District Revenue Officer and Returning Officer Thiru. D.Ramaduraimurugan Pollachi Parliamentry Consituency

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி நுண் தேர்தல் பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்பு பொள்ளாச்சி தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு.சுபீர் குமார் இ.ஆ.ப. அவர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர், தேர்தல் அலுவலர் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி திரு.டி.ராமதுரைமுருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

Training for Micro Observer for Lok Sabha General Election for Pollachi பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி நுண் தேர்தல் பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது