Close

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் நேரில் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 16/04/2019
Inspection of Pollachi Parliament Consituency Counting Centre

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு எண்ணும் மையத்தை தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப.,அவர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.டி.ராமதுரைமுருகன் 16/04/2019 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்