மதுக்கரை வட்டம், மாவுத்தம்பதியில் நடைபெற்ற மக்கள்தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 17/05/2023

மதுக்கரை வட்டம், மாவுத்தம்பதியில் நடைபெற்ற மக்கள்தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் 17-05-2023 அன்று வழங்கினார். இம்முகாமில் ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் திரு.எம்.ஆர்.பிரகாஷ் , மாவுத்தம்பதி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.கோமதி செந்தில்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.ராஜன், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் செல்வம், வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) பண்டரிநாதன், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சுரேஷ், வேளாண்மை இணை இயக்குநர் முத்துலெட்சுமி , தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி, துணை இயக்குநர்(மருத்துவ நலபணிகள்) மரு.அருணா, மதுக்கரை வட்டாட்சியர் திரு.சி.முருகேசன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். (PDF 270KB)