மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்புத் குறை தீர்க்கும் முகாம் தொடங்கிவைப்பு

வெளியிடப்பட்ட தேதி : 31/08/2019
Chief Minister grievances petition receveing Camp Inaugurated

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்புத் குறை தீர்க்கும் முகாமில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்,ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு நல திட்ட உதவிகளை 31.08.2019 அன்று வழங்கினார் இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப. மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்