Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வன உயர் பயிற்சியகத்தில் பங்கேற்ற விழா நிகழ்ச்சிகள்

வெளியிடப்பட்ட தேதி : 27/09/2019
Hon'ble Chief Minister of Tamil Nadu distributed Rangers training course completion certficates at Forest Rangers College

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் 27.09.2019 அன்று வன உயர் பயிற்சியகத்தில் பங்கேற்ற விழா நிகழ்ச்சிகள். இவ்விழாவில் மாண்புமிகு அமைச்சர்கள், வனத் துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப. மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

Hon'ble Chief Minister of Tamil Nadu distributed Rangers training course completion certficates at Forest Rangers College