Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் அசோகாபுரம் கிராமத்தில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 06/11/2019

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் பெரிய நாய்க்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் அசோகாபுரம் கிராமத்தில் 06.11.2019 அன்று நடைபெற்றது.மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்,ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு அரசு நல திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப. அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.டி.ராமதுரைமுருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் (PDF 51.6 KB)