மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பதற்கு ஏதுவாக சக்கர நாற்காலிகளை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பிவைப்பு

வெளியிடப்பட்ட தேதி : 10/04/2019
Distribution of Wheel Chair for the Differently abled persons for voting in the Lok Sabha General Election inspected by the District Election Officer and District Collector Thiru. K.Rajamani I.A.S. at the Collectorate Building

மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பதற்கு ஏதுவாக  சக்கர நாற்காலிகளை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணியினை தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப.,அவர்கள் பார்வையிட்டார்