Close

மூன்றாம் பாலினத்தவர் புதிய அடையாள அட்டை, ஓய்வூதியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வெளியிடப்பட்ட தேதி : 25/06/2021

மூன்றாம் பாலினத்தவர் புதிய அடையாள அட்டை, ஓய்வூதியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட சமூக நல துறை அலுவலர் மாவட்ட சமூக நல துறை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோயம்புத்தூர் – 641018 (PDF 330KB)