Close

வட மாநில தொழிலாளர்கள் சிறப்பு ரெயில் மூலம் வழியனுப்பி வைப்பு

வெளியிடப்பட்ட தேதி : 08/05/2020
Special train for migrant labourers started from Coimbatore

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தங்கியிருந்த வட மாநில தொழிலாளர்கள் பீகார் மாநிலத்திற்க்கு சிறப்பு ரெயில் மூலம் 08.05.2020 அன்று வழியனுப்பி வைப்பு. மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இஆ.ப., திரு.சுமித் சரண் இ.கா.ப..காவல் ஆணையர், கோயம்புத்தூர் மாநகரம் மற்றும் மாவட்ட அலுவலகர்கள் கலந்து கொண்டு வழியனுப்பிவைத்தனர்.

Special train for migrant labourers started from Coimbatore