வருவாய்த் தீர்ப்பாயத்தில் பயனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கல்

வெளியிடப்பட்ட தேதி : 19/06/2019
Jamabandi Day Photo

அன்னூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் தீர்ப்பாயத்தில் பயனாளிகளுக்கு
முதியோர் உதவித் தொகையை மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப. அவர்கள் 19/06/2019 அன்று வழங்கினார்