Close

வாக்காளர் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 15/04/2019
Voters Pledge taking Ceremony held

வாக்காளர் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் செல்வி.ரேணுஜெய்பால் இ.ஆ.ப.,அவர்கள் மற்றும் பொள்ளாச்சி தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு.சுபீர் குமார் இ.ஆ.ப. அவர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.