Close

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 08/11/2019
Elector Roll special correction work review meeting held

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப.,அவர்கள் முன்னிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த கண்காணிப்பு அலுவலர் முனைவர். திரு.மு.கருணாகரன் இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் 08.11.2019 அன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் திரு.டி.ராமதுரைமுருகன் மற்றும் மாவட்ட அலுவலகர்கள் கலந்து கொண்டனர் (PDF 35.2 KB)