Close

விலையில்லா முகக்கவசம் நியாயவிலை கடையில் வழங்கல்

வெளியிடப்பட்ட தேதி : 09/09/2020
Honble Minister distributed Face masks at the Fair Price shops

விலையில்லா முகக்கவசம் நியாயவிலை கடையில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்,ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் 09.09.2020 அன்று தலைமையில் வழங்கப்பட்டது.மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இஆ.ப.,அவர்கள் மற்றும் மாவட்ட உயர் அலுவலகர்கள் கலந்து கொண்டனர் (PDF 37.3KB)