Close

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவர்களுக்கு TAHDCO கடைகள் பொது ஏலம் மூலம் வாடகைக்கு விடப்பட உள்ளது -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட தேதி : 05/04/2022

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவர்களுக்கு TAHDCO கடைகள் வாடகைக்கு விடுதல் தொடர்பாக தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் 22.04.2022 அன்று பொது ஏலம் நடத்தப்பட உள்ளது -பத்திரிகைச் செய்தி  (PDF 48.9KB)