Close

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 17/06/2021
Corona Virus Prevention Work review meeting conducted by District Collector

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் ஆலோசனை கூட்டம் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேருராட்சி செயல் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப தலைமையில் 17.06.2021 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் நடைபெற்றது (PDF 32.1KB)