Close

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் நேரில் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 19/03/2021
Corona Virus Prevention work Containment Zones Inspected by the District Collector

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப.,அவர்கள் 19.03.2021 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.