Close

கோயம்புத்தூர் மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் மையம் நேரில் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 16/12/2021
Counting Centre Inspection for Coimbatore Corporation Election

கோயம்புத்தூர் மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. அவர்கள் 16.12.2021 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். மாநகராட்சி துணை ஆணையர் திருமதி.சர்மிளா மற்றும் தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.