Close

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்-தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 13/03/2021
Election Expenditure Observers reveiw meeting held

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் செலவின தேர்தல் பார்வையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் 13/03/2021 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் திரு.டி.ராமதுரைமுருகன் அவர்கள் கலந்து கொண்டார் (PDF 38.4KB)