Close

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பணியாற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 03/04/2021
Tamil Nadu State Legislative Assembly Election training for Presiding Officers

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பணியாற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் திரு.எஸ்.நாகராஜன் இ.ஆ.ப.அவர்கள் 03/04/2021 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்