Close

தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 04/03/2021
District Collector conducts All party meeting on Tamil Nadu State Assembly Election

தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன்ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இஆ.ப.,அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் 04.03.2021 அன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் .திரு.டி.ராமதுரைமுருகன் அவர்கள் கலந்து கொண்டார்..