Close

தமிழ்நாடு சர்வதேச வெப்ப காற்று பலூன்‌ திருவிழாவில்‌ சுற்றுலாத்துறை அமைச்சர்‌ பலூன்‌ பைலட்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 14/01/2023
baloon festivl

கோவை மாவட்டம்‌ பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில்‌ தமிழக சுற்றுலாத்துறை சார்பில்‌ நடைபெற்ற 6வது சர்வதேச தமிழ்நாடு சர்வதேச வெப்ப காற்று பலூன்‌ திருவிழாவில்‌ சுற்றுலாத்துறை அமைச்சர்‌ கா. ராமச்சந்திரன்‌ பலூன்‌ பைலட்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்‌.இந்நிகழ்ச்சியில்‌ சுற்றுலாத்துறை அரசு முதன்மை செயலர்‌ பி.சந்திரமோகன்‌ சுற்றுலாதுறை இயக்குனர்‌ சந்தீப்‌ நந்தூரி மாவட்ட ஆட்சியர்‌ ஜி.எஸ்‌.சமீரன்‌ ஆகியோர்‌ பயணம்‌ மேற்கொண்டனர்‌.(PDF 60KB)