Close

பேரூர் பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் மின்கல ஊர்தி சேவையை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தொடங்கி வைப்பு

வெளியிடப்பட்ட தேதி : 23/05/2022
PERUR TEMPLE BATTERY VEHICLE

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் 23.05.2022 அன்று மின்கல ஊர்தி சேவையை தொடங்கி வைத்தார்கள். (PDF 44KB)