Close

2021-2022ஆம் கல்வி ஆண்டிற்கான பாட புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கிவைப்பு

வெளியிடப்பட்ட தேதி : 28/06/2021
School Books Distributed for the Students by the District Collector

2021-2022ஆம் கல்வி ஆண்டிற்கான பாட புத்தகங்கள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. அவர்கள் 28.06.2021 அன்று தொடங்கி வைத்தார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் திரு.டி.ராமதுரைமுருகன் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர் (PDF 25.5KB)