மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர் உக்கடம் குடிசை மாற்றுவாரிய திட்டப்பகுதி குடிருப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2022கோயம்புத்தூர் மாநகராட்சி உக்கடம் குடிசை மாற்றுவாரிய திட்டப்பகுதி, டோபிகாலனி உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் 05.05.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் , மாநகராட்சி துணை ஆணையர் திருமதி. ஷர்மிளா அவர்கள் மற்றும் வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். (PDF 42KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2022கோயம்புத்தூர் மாவட்டம் எஸ்.எஸ்.குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 05.05.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பலகோயம்புத்தூர் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்திற்காக கூட்டுக் கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 04/05/2022கோயம்புத்தூர் மாவட்டம் பரம்பிக்குளம் ஆழியாறு கால்வாயினை ஒட்டியுள்ள தடை செய்யப்பட்ட எல்லையிலிருந்து வணிக நோக்கத்திற்காக தண்ணீர் எடுப்பதை தடுக்க கூட்டுக் கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 346KB)
மேலும் பலவேளாண் பயன்பாட்டிற்காக வண்டல் மண் வெட்டி எடுத்துகொள்ளும் ஏரி/குட்டை/குளங்களின் அட்டவணை வெளியிடு -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 04/05/2022கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏரி/குட்டை/குளங்களில் படிந்துள்ள வண்டல் மண் போன்ற கனிமங்களை வேளாண் நோக்கத்திற்காக வெட்டி எடுத்துச் செல்ல ஏரி/குட்டை/குளங்களின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 683KB)
மேலும் பலதிருக்குறள் குறளோவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு காசோலை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 02/05/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் நடைபெற்ற திருக்குறள் குறளோவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு காசோலை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 02.05.2022 அன்று வழங்கினார். (PDF 31KB)
மேலும் பலமின்னணுக்குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் நியாய விலைக்கடைக்கு நேரில் சென்று பயோமெட்ரிக் முறையில் பொருட்களை பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 02/05/2022மின்னணுக்குடும்ப அட்டையில் உள்ள குடும்ப தலைவரோ அல்லது உறுப்பினர்களோ தங்களது பகுதியில் உள்ள நியாய விலைக்கடைக்கு நேரில் சென்று பயோமெட்ரிக் முறையில் பொருட்களை பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர் அல்லாத பிற நபர்களிடம் குடும்ப அட்டையை பயன்படுத்த கொடுப்பதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார் -பத்திரிகைச் செய்தி (PDF 532KB)
மேலும் பல28வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் -30-04-2022
வெளியிடப்பட்ட நாள்: 29/04/202228வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் -30-04-2022 (PDF)
மேலும் பலமே தினம் (Dry Day) எனக் கடைபிடிப்பதால் 01.05.2022 அன்று மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்களை மூட உத்தரவிடப்படுகிறது -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 27/04/2022கோயம்புத்தூர் மாவட்டத்தில் மே தினம் (Dry Day) எனக் கடைபிடிப்பதால் 01.05.2022 அன்று மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்களை மூட உத்தரவிடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார் -பத்திரிகைச் செய்தி (PDF 48.2KB)
மேலும் பலசாலைபாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 27/04/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சாலைபாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 27.04.2022 அன்று நடைபெற்றது. (PDF 39.3KB)
மேலும் பலமாண்புமிகு தமிழக ஆளுநர் பல்கலைகழக துணைவேந்தர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 26/04/2022உதகை ராஜ்பவனில் பல்வேறு பல்கலைகழக துணைவேந்தர்களுக்கு இரண்டு நாள் மாநாட்டின் நிறைவாக மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.R.N.ரவி அவர்கள் சான்றிதழ்களை 26.04.2022 அன்று வழங்கினார். (PDF 278KB)
மேலும் பல