“தேசிய குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான விருதுகள்- 2021-22″க்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 12/04/2022இந்தியா அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் “தேசிய குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான விருதுகள்- 2021-22″க்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் தகுதியான தொழில்முனைவோர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன -பத்திரிகைச் செய்தி (PDF 45.5KB)
மேலும் பலமுதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 12/04/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரத்துடன் கூடிய பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 12.04.2022 அன்று வழங்கினார். (PDF 33.6KB)
மேலும் பலமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 11.04.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 11.04.2022 அன்று பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 28.9KB)
மேலும் பலதேசிய நில அளவை தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2022தேசிய நில அளவை தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 11.04.2022 அன்று துவக்கி வைத்தார். (PDF 42.2 KB)
மேலும் பலதேசிய காசநோய் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2022கோயம்புத்தூர் பந்தயசாலையில் உள்ள சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து தேசிய காசநோய் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 09.04.2022 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மேலும் பலதேசிய சமரச தினம் 09.04.2022 அன்று அனுசரிக்கப்படுகிறது -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2022கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் சார்பில் தேசிய சமரச தினம் 09.04.2022 அன்று அனுசரிக்கப்படுகிறது -பத்திரிகைச் செய்தி (PDF 427KB)
மேலும் பலமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த இராணுவ தேர்வுகள் (தொகுதி-1)-2022 தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2022மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) நடத்தப்படும் ஒருங்கிணைந்த இராணுவ தேர்வுகள் (தொகுதி-1)-2022 வருகின்ற 10.04.2022 அன்று கோயம்புத்தூர் மாவட்ட தேர்வுமையங்களில் எழுதும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன -பத்திரிகைச் செய்தி (PDF 19.2KB)
மேலும் பலகோவை மத்தியசிறையில் ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2022கோவை மத்தியசிறையில் காலியாகவுள்ள ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்க்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -பத்திரிகைச் செய்தி (PDF 161KB)
மேலும் பலவேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 06/04/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 06.04.2022 அன்று நடைபெற்றது.
மேலும் பலஊராட்சிமன்றத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 06/04/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஊராட்சிமன்றத் தலைவர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 06.04.2022 அன்று நடைபெற்றது. (PDF 31.7KB)
மேலும் பல