மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இலவச தையல் பயிற்சி வகுப்பை நிறைவு பெற்ற திருநங்கையர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் தையல் இயந்திரங்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2022கோயம்புத்தூர் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் இலவச தையல் பயிற்சி வகுப்பை நிறைவு பெற்ற திருநங்கையர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் சான்றிதழ்கள் மற்றும் தையல் இயந்திரங்களை வழங்கினார்.
மேலும் பலசர்வதேச திருநங்கைகள் தினம் 31.03.2022 அன்று நடைபெற்றது -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2022தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் சமூக நலத்துறை சார்பில் சர்வதேச திருநங்கைகள் தினம் 31.03.2022 அன்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது -பத்திரிகைச் செய்தி (PDF 231KB)
மேலும் பலபோட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும் தனியார் தொலைக்காட்சி அலை வரிசை எண்கள் வெளியிடப்பட்டுள்ளன -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2022போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும் தனியார் தொலைக்காட்சி அலை வரிசை எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இக்கல்வி தொலைக்காட்சியின் மூலம் மாணவ, மாணவியர்கள் தேர்வுகளுக்கான பயிற்சியினை மேற்கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார் -பத்திரிகைச் செய்தி (PDF 41.9KB)
மேலும் பலதமிழ்நாடு TNPSC GROUP-IV தேர்விற்கான அறிமுக பயிற்சி வகுப்புகள் 04.04.2022 அன்று நடைபெறும் -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2022தமிழ்நாடு TNPSC GROUP-IV தேர்விற்கான அறிமுக பயிற்சி வகுப்புகள் 04.04.2022 அன்று கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் -பத்திரிகைச் செய்தி (PDF 43.2KB)
மேலும் பலதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) நடத்தப்படும் தேர்விற்கான அறிமுக பயிற்சி வகுப்புகள் 04.04.2022 அன்று நடைபெறும் -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2022தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) நடத்தப்படும் தேர்விற்கான அறிமுக பயிற்சி வகுப்புகள் 04.04.2022 அன்று கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும். மேலும், தன்னார்வ பயிலும் வட்டம் முலம் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் மாதத்திலிருந்து வார இறுதி நாட்களில் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 45.3KB)
மேலும் பலதமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் மாண்புமிகு மாநகராட்சி மேயர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டனர்
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2022கோயம்புத்தூர் மாவட்டம் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் மற்றும் மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் ஆகியோர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டனர்.
மேலும் பல27வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் – 02-04-2022
வெளியிடப்பட்ட நாள்: 01/04/202227வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் – 02-04-2022 (PDF)
மேலும் பலகோவிட்-19 இறப்பிற்கு கருணைத்தொகை பெற மாண்புமிகு உச்சநீதி மன்றத்தின் புதிய வழிகாட்டுதல் -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2022கோவிட்-19 தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் கருணைத்தொகை பெற மாண்புமிகு உச்சநீதி மன்றத்தின் புதிய வழிகாட்டுதலின்படி உரியகாலத்தில் மனுசெய்து நிவாரணம் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார் -பத்திரிகைச் செய்தி (PDF 469KB)
மேலும் பலஅரசு பள்ளிகளில் பயிலும் மாணக்கர்களுக்கு ‘சத்துணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு’ வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார் -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறம் பவுண்டேஷன் சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் HCL அறக்கட்டளை (UDAY) இணைந்து, மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன், ‘உடல்நல மற்றும் மனநல பாதுகாப்பு’ திட்டத்தின் ஒரு பகுதியாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணக்கர்களுக்கு ‘சத்துணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு’ வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் துவக்கி வைத்தார் -பத்திரிகைச் செய்தி (PDF 29.1KB)
மேலும் பலதமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு கோயம்புத்தூர் வருகை -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2022தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2021-2022ஆம் ஆண்டுக்கான மனுக்கள் குழு கோயம்புத்தூர் மாவட்டத்திற்க்கு வருகை தரவுள்ளது. இதனையொட்டி கோயம்புத்தூர் மாவட்ட தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ தங்களது குறைகள் குறித்த மனுக்களை 20.04.2022க்குள் சமர்ப்பிக்கலாம் -பத்திரிகைச் செய்தி (PDF 569KB)
மேலும் பல