மக்கள் தொடர்பு முகாம் 20.04.2022 அன்று நடைபெற உள்ளது -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 31/03/2022கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுபாளையம் வட்டம், பெள்ளேபாளையம் கிராமத்தில் எதிர்வரும் 20.04.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 61KB)
மேலும் பலபில்லூர் 3ம் குடிநீர் திட்ட பணியின் கட்டாஞ்சி மலைப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்றுவருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 31/03/2022பில்லூர் 3ம் குடிநீர் திட்ட பணியின் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டம் கட்டாஞ்சி மலைப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 30.03.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 25.9KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் மாண்புமிகு மாநகராட்சி மேயர் அவர்கள் 75வது இந்திய ‘சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா’ முன்னிட்டு பல்துறை பணிவிளக்க கண்காட்சியினை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்
வெளியிடப்பட்ட நாள்: 31/03/2022கோயம்புத்தூர் மாவட்டம் 75வது இந்திய ‘சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா’ முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற பல்துறை பணிவிளக்க கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் மற்றும் மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் ஆகியோர் 31.03.2022 அன்று தொடங்கி வைத்து பார்வையிட்டனர். (PDF 207KB)
மேலும் பலஉணவு பாதுகாப்பு துறையின் சார்பாக மாவட்ட அளவிலான ஆலோசனை குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 31/03/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக மாவட்ட அளவிலான ஆலோசனை குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 83.6KB)
மேலும் பல75வது இந்திய ‘சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா’ முன்னிட்டு பல்துறை பணிவிளக்க கண்காட்சி 31.03.2022 முதல் 06.04.2022 வரை நடைபெறவுள்ளது -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 30/03/2022கோயம்புத்தூர் மாவட்டம் 75வது இந்திய ‘சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா’ முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வ.உ.சி மைதானத்தில் பல்துறை பணிவிளக்க கண்காட்சி 31.03.2022 முதல் 06.04.2022 வரை நடைபெறவுள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 29.2KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சென்னை ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்ட ப்ளேர் அப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 30/03/2022கோயம்புத்தூர் மாவட்டம் வெரைட்டி ஹால் ரோட்டில் முன்னோடி வங்கி சார்பில் சென்னை ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்ட ப்ளேர் அப்(Flare Up) நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் கலந்து கொண்டார் -பத்திரிகைச் செய்தி (PDF 30.3KB)
மேலும் பலசிறுபான்மையினர் நல கலந்தாய்வுக் கூட்டம் மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அவர்கள் தலைமையில் 29.03.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 29/03/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மையினர் நல கலந்தாய்வுக் கூட்டம் மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் திரு.சா.பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தலைமையில் 29.03.2022 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் கலந்து கொண்டார். (PDF 38.3KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சான்றிதழ்கள் மற்றும் பரிசு பெற்ற CVN களரி பயிற்சி பள்ளி வீரர், வீராங்கணைகளை வாழ்த்தினார்
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்-ல் நடைபெற்ற விழாவில் தற்காப்புக்கலையின் அவசியத்தை உணர்த்த வேண்டி களரி பயிற்ச்சி அளித்த கோவையைச் சேர்ந்த கைலாசம் CVN களரி பயிற்சி பள்ளி வீரர், வீராங்கணைகளை தாங்கள் பெற்ற சான்றிதழ்கள் மற்றும் பரிசை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்களிடம் 28.03.2022 அன்று காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
மேலும் பலபிஎம்-வாணி கட்டமைப்பின் மூலம் உள்ளூர் கடைகளும் சிறிய நிறுவனங்களும் வைஃபை வசதி வழங்குவதாக உள்ளன -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2022தேசிய டிஜிட்டல் தகவல் தொடர்பு திட்டத்தின் கீழ் PM-WANI (பிரதமரின் வைஃபை வலைப்பின்னல் எளிதாக்கும் டிஜிட்டல் முறை) கட்டமைப்பின் மூலம் உள்ளூர் கடைகளும் சிறிய நிறுவனங்களும் வைஃபை வசதி வழங்குவதாக உள்ளன -பத்திரிகைச் செய்தி (PDF 91.8KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோவிட் தடுப்புசி முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2022கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் அரசு துணை சுகாதார நிலையத்தில் 26.03.2022 அன்று நடைபெற்ற கோவிட் தடுப்புசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பல