சமூக நலத்துறை – கோயம்புத்தூர் ஒன் ஸ்டாப் சென்டருக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
| தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| சமூக நலத்துறை – கோயம்புத்தூர் ஒன் ஸ்டாப் சென்டருக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள ஒன் ஸ்டாப் சென்டர் பதவியை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
09/05/2026 | 30/05/2026 | பார்க்க (666 KB) |