Close

சட்ட அலுவலர்கள் நியமனம் – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சட்ட அலுவலர்கள் நியமனம் – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
சட்ட அலுவலர்கள் நியமனம் – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

அரசு, கடித எண் 9987/Cts.VIA/2026-1, தேதி 01.06.2026 மூலம், காலவரையறை அடிப்படையில் சட்ட அலுவலர்களை (Law Officers) நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் காலவரையறை அடிப்படையில் நிரப்பப்பட உள்ள  சட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களைத் தேர்வு செய்வதற்காக, உரிய சரிபார்ப்பிற்குப் பிறகு வழக்கறிஞர்களின் விண்ணப்பங்களுடன் அவர்களின் பெயர் பட்டியலை  அனுப்புமாறும் கோரியுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் வழக்கறிஞராக  குறைந்தது ஏழு ஆண்டுகள் அனுபவமுள்ள வழக்கறிஞர்கள் தங்களது விண்ணப்பங்களை 25.06.2026 அன்று மாலை 6.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

08/06/2026 25/06/2026 பார்க்க (241 KB)