Close

சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது

சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப.,அவர்கள் 28/04/2019 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்