வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2021- ல் பெறப்பட்ட படிவங்கள் 9,10,11 & 11A
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் காலாண்டு இதழ்
எனது வாக்கு முக்கியமானது ஜூன்-செப்டம்பர் 2019 தொகுதி 1 வெளியீடு 3
எனது வாக்கு முக்கியமானது ஜனவரி 2020 தொகுப்பு 1 வெளியீடு 4
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பின்வரும் பத்து சட்டமன்ற தொகுதிகள் உள்ளன,
116 | சூலூர் |
117 | கவுண்டம்பாளையம் |
118 | கோயம்புத்தூர் (வடக்கு) |
119 | தொண்டாமுத்தூர் |
120 | கோயம்புத்தூர் (தெற்கு) |
121 | சிங்காநல்லூர் |
122 | கிணத்துககடவு |
123 | பொள்ளாச்சி |
124 | வால்பாறை |
111 | மேட்டுப்பாளையம் |
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பின்வரும் இரண்டு மக்களவைத் தொகுதிகள் உள்ளன,
எண்.20 கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி
கோயம்புத்தூர் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் அவர்கள்
எண்.21 பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி
தேர்தல் நடத்தும் அதிகாரி திரு.டி.ராமதுரைமுருகன் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள்
கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் (எண்.20) பின்வரும் ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அவைகள்,
115 | பல்லடம் |
116 | சூலூர் |
117 | கவுண்டம்பாளையம் |
118 | கோயம்புத்தூர் (வடக்கு) |
120 | கோயம்புத்தூர் (தெற்கு) |
121 | சிங்காநல்லூர் |
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் (எண்.21) பின்வரும் ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அவைகள்,
119 | தொண்டாமுத்தூர் |
122 | கிணத்துககடவு |
123 | பொள்ளாச்சி |
124 | வால்பாறை |
125 | உடுமலைப்பேட்டை |
126 | மடத்துக்குளம் |
நீலகிரி மக்களவைத் தொகுதியில் (எண்.19)
111 மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி உள்ளது
தேர்தல் புகார்கள் எண்கள்:
மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை (கட்டணமில்லா சேவை): 1800 425 2507
வாக்காளர் சேவை மையம் (கட்டணமில்லா சேவை): 1950
தேர்தல் செலவின விவரம்
கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வேட்பாளர்கள் செலவின விவரம்
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் வேட்பாளர்கள் செலவின விவரம்