கோவை மாவட்டத்தில் உள்ள, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை / அரசு தலைமை மருத்துவமனை பொள்ளாச்சி / துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம், கோவை (ம) தமிழ்நாடு மாநில மனநல அதிகார அமைப்பு ஆகிய அலுவலகங்களின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு, முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கோவை மாவட்டத்தில் உள்ள, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை / அரசு தலைமை மருத்துவமனை பொள்ளாச்சி / துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம், கோவை (ம) தமிழ்நாடு மாநில மனநல அதிகார அமைப்பு ஆகிய அலுவலகங்களின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு, முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | கோவை மாவட்டத்தில் உள்ள, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை / அரசு தலைமை மருத்துவமனை பொள்ளாச்சி / துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம், கோவை (ம) தமிழ்நாடு மாநில மனநல அதிகார அமைப்பு ஆகிய அலுவலகங்களின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு, முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்படுவதற்காக 02.09.2023 தேதியிட்ட நாளிதழில் விளம்பரம் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இவ்விண்ணப்பங்கள் வந்து சேருவதற்கான இறுதி தேதியாக 19.09.2023 அன்று மாலை 05.00 மணி என நிர்ணயிக்கப்பட்டதை தொடர்ந்து. மேலும், அதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதித்தேதியாக 05.10.2023 அன்று மாலை 05.00 மணிவரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. காலிப்பணியிட விவரங்கள்
|
19/09/2023 | 05/10/2023 | பார்க்க (448 KB) |