Close

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை – மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோவை – அறிவிப்பு – அலுவலக உதவியாளர் பணிக்காலியிடத்திற்கான நேரடி நியமனம்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை – மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோவை – அறிவிப்பு – அலுவலக உதவியாளர் பணிக்காலியிடத்திற்கான நேரடி நியமனம்.
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை – மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோவை – அறிவிப்பு – அலுவலக உதவியாளர் பணிக்காலியிடத்திற்கான நேரடி நியமனம்.

கோவை மாவட்டம் – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை – மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோவை -அலுவலக உதவியாளர் பணிக்காலியிடத்திற்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு

அலுவலக உதவியாளர் காலிப்பணியிடத்தை நிரப்பிடும் பொருட்டு கீழ்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர்

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1 Post பகிரங்க போட்டியாளர் (பொது) முன்னுரிமையுடையோர் (GT-General-Priority)

விண்ணப்பிக்க கடைசி நாள் 09.01.2023 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள்

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
துணை இயக்குநர்,
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
ஜி என் மில்ஸ் அஞ்சல், கோவை-29.
கடைசி தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
குறிப்பு: மேலும் விவரங்களுக்கு அறிவிப்பினை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

26/12/2022 09/01/2023 பார்க்க (92 KB) oa notification 2022-2023 (56 KB)