கோயம்புத்தூர் மாவட்டம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு துறையில் இரவுக்காவலர் பதவிக்கான அறிவிக்கை
தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கோயம்புத்தூர் மாவட்டம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு துறையில் இரவுக்காவலர் பதவிக்கான அறிவிக்கை | தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 05.12.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்களை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதவி : இரவுக்காவலர் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மாவட்ட ஆட்சியர் வளாகம், |
05/11/2022 | 05/12/2022 | பார்க்க (3 MB) |