கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு – தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் பணி -NHM
தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு – தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் பணி -NHM | கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு NHM மூலம் ஒதுக்கப்பட்ட கீழ்க்கண்ட பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்கள் 27/08/2022 வரை தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
21/08/2022 | 27/08/2022 | பார்க்க (738 KB) |