நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயி்ற்சி வகுப்புகள்
தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
---|---|---|---|---|
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயி்ற்சி வகுப்புகள் | நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயி்ற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் https://forms.gle/LqqRPjN5J4jkH6S99 என்றி லிங்கில் முன்பதிவு செய்து கொள்ளலாம் வகுப்புகள் நடைபெறும் இடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கோவை நாள் 10.05.2023 புதன் கிழமை மேலும் விவரங்களுக்கு studycirclecbe@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம் |
05/05/2023 | 05/05/2023 | பார்க்க (5 MB) |