பல் மருத்துவர்(8) மற்றும் பல் மருத்துவ உதவியாளர்(7) போன்ற முற்றிலும் தற்காலிக காலி பணியிடங்களுக்கு மாவட்ட நல் வாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
---|---|---|---|---|
பல் மருத்துவர்(8) மற்றும் பல் மருத்துவ உதவியாளர்(7) போன்ற முற்றிலும் தற்காலிக காலி பணியிடங்களுக்கு மாவட்ட நல் வாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை காலி பணியிடங்கள் : பல் மருத்துவர் (8) மற்றும் பல் மருத்துவ உதவியாளர் (7) நேர் காணல் நடைபெறும் நாள் : 16.12.2022 காலை 10.00 மணி. விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:- உறுப்பினர் செயலர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் |
21/11/2022 | 05/12/2022 | பார்க்க (1 MB) Application form (753 KB) |